தமிழ் சினிமாவில் முனி, சக்கரக்கட்டி, காளை, பரதேசி, காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் வேதிகா. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் பேட்டாராப், ஜங்கிள் மற்றும் வினோதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)