முன்னணி இகாமர்ஸ் தலமான flipkart அனைத்து சிறந்த பிராண்டுகளான ஸ்மார்ட் டிவிகளிலும் சூப்பர் சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. அதாவது 45 சதவீதம் வரை flipkart தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் டிவி வாங்க திட்டமிட்டு இருந்தால் இப்போதே முந்திக் கொள்ளுங்கள்.

1, LG Pos 4K OLED Evo TV:

இந்த டிவி பிலிப்கார்ட்டில் 45 சதவீதம் ஆரம்ப தள்ளுபடி வழங்குகிறது. பழைய டிவி எக்ஸ்சேஞ்சில் 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1,09,990 ரூபாயாகும்.

2, Sony 55 Inch Ultra HD (4K) LED Smart Google TV

Flipkart இந்த டிவிக்கு 43 சதவீதம்பரை தள்ளுபடி வழங்கும் நிலையில் இதன் விலை 55 ஆயிரத்து 990 ரூபாய். அதுமட்டுமல்லாமல் பழைய டிவி எக்ஸ்சேஞ்சில் 11 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. LG UR7500 50 Inch Ultra HD (4K) LED Smart Web OS TV

பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட் டிவிக்கு 41% வரை தள்ளுபடி வழங்கப்படும் நிலையில் இதன் தள்ளுபடி சலுகை விலை 40 ஆயிரத்து 990 ரூபாய். பழைய டிவி எக்ஸ்சேஞ்சில் 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.