பிரபல ஹாலிவுட் நடிகர் ரான் செபாஸ் ஜோன்ஸ் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 66 வயது ஆகும் இவர் மிகவும் பிரபலமான venom, across the universe உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், Mr.robot, the get down உட்பட 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி என்ற உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.