மே மாதம் நடைபெற இருந்த பட்டய கணக்காளர் CA தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் CA இன்டர்மீடியட் மற்றும் இறுதி தீர்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய அட்டவணை மார்ச் 19ஆம் தேதி www.icai.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.