இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருவதால் பல வித்தியாசமான வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். தற்போது நடுரோட்டில் ஓரமாக வைக்கப்பட்டுள்ள சிலைக்கு கட்டிப்பிடித்து முதியோர் ஒருவர் வாயில் முத்தம் கொடுத்துள்ளார். அந்த காட்சியை பார்க்கும் முதியவர் விளையாட்டுக்கு செய்கிறாரா அல்லது இவர் மற்றவர்கள் பார்ப்பதற்கு இப்படி செய்கிறாரா என்று சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

pitchumanimemes™ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pitchumanimemes)