விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தனலட்சுமி. மக்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற இவர் தன்னுடைய ஆளுமையை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியையும் சமூக வலைத்தளங்களில் இவரை பிரபலமடைய செய்தது.

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் தனலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தனலட்சுமி கதறி அழுதபடி இருக்கின்றார். அதில் வாழ்க்கையின் முடிவு மரணம், ஓம் நமசிவாய என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் என்ன ஆனது என்று தனலட்சுமி இடம் கேட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

dhanalakshmi B இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dhanalakshmioffl_)