தமிழ்நாடு 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மாநகர பொறுத்தவரை இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சிங்காரச் சென்னை 2.0 – 500 கோடி,

நகர்ப்புற சாலைகள் – ரூ.2,500 கோடி,

வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி,

பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு,

அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு,

கைத்தறி, கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் – ரூ.227 கோடி,

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் – ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.