தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இனி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
Related Posts
தமிழ்நாட்டிற்கு உடனே காவிரி நீரை திறந்து விடனும்…! ஒரு நாளுக்கு 15 டிஎம்சி தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு… காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி..!
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதற்கு தமிழக அரசு தொடர்ந்து தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டினால் தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள்…
Read moreஇபிஎஸ் Vs ஆதவ் அர்ஜுனா..! நான் சொல்றத கேட்டு யாரும் கோபப்படாதீங்க… அந்த ஒரு வார்த்தையை சொன்னதும் டென்ஷனான அமைச்சர்… அதிமுக கடும் அமளி… சட்டசபையில் அனல் பறந்த பேச்சு..!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றும் அனல் பறக்கும் விவாதங்களுடன் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, அவை அரங்கை அதிர வைக்கும் ஒரு சம்பவமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் மோதிக்கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. இன்றைய…
Read more