ஜப்பான் நாட்டில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சேவை அதிகரித்து வருகிறது. வீட்டை சுத்தம் செய்தல், உட்புற அலங்காரம், தோட்டம் அமைத்தல், சமையல் செய்தல் மற்றும் படுக்கையில் உல்லாசமாக என பணத்திற்கு ஏற்ப மனைவி வாடகைக்கு கிடைப்பார்கள். இந்த தற்காலிக மனைவிகளிடம் பல விஷயங்களில் ஆலோசனை பெற்று உங்கள் கவலைகளை சொல்லி ஆறுதல் அடையலாம். இளைஞர்கள் பலரும் திருமணம் செய்து கொள்வது போன்ற குடும்ப உறவுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. நேரமில்லாத இளம் தலைமுறை நரை குறி வைத்து இந்த வாடகை தொழில் ஜப்பானில் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.