தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வளம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது பிசியாக நடித்து வருகின்றனர். ஜோதிகா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சமீபத்தில் விஜய் தேவ்கன் மற்றும் மாதவன் உடன் நடித்த சைத்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் ஜோடியாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jyotika இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jyotika)