விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி மற்றும் ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் நடித்த ஹாட்ஸ்பாட் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த பலரும் இயக்குனரை கழுவி ஊத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த படம் மார்ச் 29ம் தேதி ரிலீஸ் ஆனது.

படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையிலும் படத்திற்கு கூட்டம் வரவில்லை. இதனால் வேதனை அடைந்த இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், இந்த படம் நன்றாக இருக்கும், ஒரு முறை வந்து பாருங்கள். அப்படி உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று பேசி உள்ளார்