சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 250 குறைந்து ரூ. 52,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்த நிலையில் ஒரு கிராம் 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.