சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்றார்  தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் (70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றுள்ள தர்மன் சண்முக ரத்னம் சிறந்த பொருளாதார வல்லுனராக கருதப்படுபவர். சண்முக ரத்தினம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆகும்.