சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் (70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றுள்ள தர்மன் சண்முக ரத்னம் சிறந்த பொருளாதார வல்லுனராக கருதப்படுபவர். சண்முக ரத்தினம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆகும்.
சிங்கப்பூரின் அதிபராக…. இந்திய வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றார்…!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more