நம்முடைய வீட்டின் குழாயில் வரும் தண்ணீர் வேகத்தை குறைக்கும் தண்ணீர் பைப் அடைப்பு அல்லது சிங்கில் ஏற்படும் அடைப்பை எப்படி அகற்றுவது என்பது குறித்து சில வழிமுறைகளை பார்க்கலாம். பைப்பில் அடைப்பு ஏற்பட்டு விட்டால் முதலில் வினிகர் சேர்த்து கலந்து விட்டால் அடைப்பை எளிமையாக அகற்றலாம். தண்ணீர் செல்லும் வழியில் கொதிக்கும் நீரை சேர்த்து விடுவது அடைப்பை நீக்கிவிடும்.

வேகமான காற்றை உள்ளே செலுத்தினால் பைப்பில் உள்ள அடைப்பு தானாக தண்ணீருடன் சேர்ந்து வெளியேறும். தண்ணீர் பைப்பில் தேங்கிஇருக்கும் அழுக்குகளை வளைந்த கம்பிகளை கொண்டு தண்ணீர் பாதையை சரி செய்யலாம். கடைகளில் கிடைக்கும் காஸ்டிக் சோடா பயன்படுத்தியும் இந்த அடைப்பை சுத்தம் செய்யலாம் நல்ல பலன் கிடைக்கும்.