ஒருசில விடியோக்கள்  இதில் .உலகின் மூலை முடுக்கெல்லம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒருசில விடீயோக்கள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் விடியோக்கள் இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் பொதுவாக பாம்புகள் முட்டையிடுவதன் மூலம் மட்டுமே பாம்பு குட்டிகள் பிறக்கும் என்று பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் சில வகை பாம்புகள் உண்மையில் முட்டையிடுவதில்லை. இன்னும் சில பாம்புகள் குட்டியை ஈன்று எடுப்பது வழக்கம். சமீபத்தில் நடைபாதையில் பாம்பு ஒன்று குழந்தைகளை ஈன்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது எப்போது, ​​எங்கு நடந்தது எனத் தெரியவில்லை என்றாலும், இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.