இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது கணவரை மடக்க சாப்பாட்டில் வசியம் போடும் மனைவியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவனுக்காக தோசையில் இதயம் செய்து அதில் ஒரு காதல் அன்பையும் விட்டு மனைவி ஒருவர் தோசை சுடுகின்றார்.

அதில் குழம்பு சேர்த்து கணவரிடம் கொடுக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் தோசையை பார்க்காமல் அதனை இரண்டாகப் பிளந்து கணவர் சாப்பிட்டு விட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மனைவி மீண்டும் சமையல் தட்டை நோக்கி நகர்கின்றார். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

https://www.instagram.com/reel/CtoU8c6y0a1/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==