சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிப்பதால், இன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. ஆதலால் மக்களை ஈர்க்க நகைக்கடைகள் பல சலுகைகளை அறிவித்துள்ளன.
இன்று அட்சய திருதியை…. நகைக்கடைகளில் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read moreஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more