தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்த போது விஜய் தேவரகொண்டா உடன் காதலில் விழுந்தார். இவர்கள் கடந்த சில வருடங்களாகவே ரகசியமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அவர்களது திருமணம் இன்று உதய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.