ஆண்ட்ராய்டு இயங்கத்தளம் கொண்ட ஸ்மார்ட் போன் சாதனங்களில் உள்ள பிளே ஸ்டோரில் சுமார் 25 மோசடி செயலிகள் உள்ளதாக McAfee கண்டறிந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு செயல்களை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இவ்வாறு இரட்டை வேடமிட்டு பிளே ஸ்டோரில் உடைந்து உள்ள செயலிகளை “ஸாமால்சியஸ்” என்று அழைக்கின்றனர். இந்த செயலிகள் மொத்தம் மூன்று லட்சத்து 38,300 ஸ்மார்ட் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, அர்ஜெட்டின் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

மோசடி செயலிகள் குறித்த விவரம்.

  • எசன்சியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android)
  • 3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராஃப்ட் (3D Skin Editor for PE Minecraft)
  • லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro)
  • ஆட்டோ கிளிக் ரிப்பீட்டர் (Auto Click Repeater)
  • கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator)
  •  சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender)
  • கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator)
  •  சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender)
  • லெட்டர் லிங்க் (LetterLink)
  •  நியூமராலஜி: பெர்சனல் ஹாரோஸ்கோப் & நம்பர் பிரெடிக்‌ஷன் (NUMEROLOGY: PERSONAL HOROSCOPE &NUMBER PREDICTIONS)
  • ஸ்டெப் கீப்பர்: ஈசி பெடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer)  டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep)
  • சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster)
  • அஸ்ட்ராலஜிக்கல் நேவிகேட்டர்: டெய்லி ஹாரோஸ்கோப் & டேரட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot)
  • யுனிவெர்சல் கால்குலேட்டர் (Universal Calculator)