அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவு அல்ல அது உட்கட்சி பூசல், அதில் நாம் தலையிட முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த ஒரு இடத்திலும் எதற்காகவும் ஜாதி என்பது இருக்கக் கூடாது, பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை தான் நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம், அதனால் தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம். அதற்காகத்தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என்று உதயநிதி கூறியுள்ளார்.
அதிமுக – பாஜக ”கூட்டணி முறிவு அல்ல..அது உட்கட்சிப்பூசல்”…. அமைச்சர் உதயநிதி கிண்டல்…!!!!
Related Posts
“60 வயசுக்கு மேல மாதம் 3000 ரூபாய் உறுதி!”… மத்திய, மாநில அரசின் சூப்பர் திட்டம்… தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!
சுற்றுலா மற்றும் அது சார்ந்த துறைகளில் பங்காற்றி வரும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (PM-SYM) ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்…
Read moreதமிழ்நாட்டில் லஞ்சம்..! லாரி டிரைவரை பார்த்து தலை தெறிக்க ஓடிய அதிகாரிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு சுங்கச்சாவடியில் சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவரிடமிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கையும் களவுமாக லஞ்சம் வாங்கும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம்…
Read more