ராஜஸ்தானில் உள்ள மல்லாராம் பாவாரி என்ற விவசாயி, பருத்திப் பயிர் செய்ய வங்கியில் கடன் வாங்கினார். ஆனால், கனமழை காரணமாகப் பயிர் முழுவதும் நாசமானது. பயிர் காப்பீட்டுக்காகப் (Insurance) புகார் கொடுத்தும், எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை.
किसान ने उगाए 500- 500 के नोट
नागौर के देवरिया जाटान गांव में किसान मल्ला राम बावरी ने फसल खराब होने और बीमा क्लेम न मिलने से नाराज़ होकर अपने खेत में 500-500 रुपये के नोट बो दिए. इस अनोखे विरोध का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है#Rajasthan pic.twitter.com/TW3zAkDi1b
— NDTV Rajasthan (@NDTV_Rajasthan) November 27, 2025
இதனால் கோபமடைந்த அவர், நூதனமாகப் போராட முடிவு செய்தார். தன் நாசமான வயலில் ₹500 ரூபாய் நோட்டுகளை நடும் காணொளியை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதால், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
