
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் இடத்தில் யார் இருந்தாலும் சரி…. வருத்தம் அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்… என்னை டேமேஜ் பண்ணி இருக்கிறார்கள்… எல்லாம் முடிந்த பிறகு நான் டேமேஜ் வழக்கு போட்டாலும் போடுவேன்… அப்படியே எல்லாம் விடமாட்டேன்….. அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை… பொதுத்தேர்தல்….
ஐந்து தேர்தலிலும்…. காங்கிரஸ் தான் மத்தியில் வரப்போகிறது…. சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் 5திலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. ஏனென்றால் மத்தியில் அரசியல் செய்கின்ற பிஜேபி மிகப்பெரிய பித்தலாட்டத்தினால்…..
தமிழ்நாட்டிலும் அவர்கள் பண்ணுகின்ற குழப்பத்தினால்….. இதை நீங்கள் என் விவகாரம் சொல்கிறீர்கள்….. தம்பி உதயநிதி ஒரு வார்த்தை சொன்னார். தம்பி ஒரு வார்த்தையோ சொல்லிச்சி… சனாதனத்தை எதிர்க்கின்ற்றேன் என்று…. அய்யயோ… சனாதனத்தை எதிர்க்கிறார்.
அவரே ஒரு இந்து தான்…. அந்த மீட்டிங்கில் சொன்னேன் உங்களுக்கு… இந்துக்களை எல்லாம் கொல்லுகிறான் எப்படி பரப்பவில்லையா ? சனாதனத்தை எதிர்க்கிறோம் என்றால் என்ன ? முதலில் பதில் சொல்ல விடுங்கள்.. உதயநிதி ஒரு வார்த்தை சொன்னதை வச்சி எப்படி பொழப்பு ஓட்டினார்கள்… புரிகிறதா ? சனாதன எதிர்ப்பு என்றால், நான் மன்சூர் அலிகான் வெளிய வந்துட்டேன்… எங்க மூதாதையர்கள் எவ்வளவு அவஸ்தப்பட்டார்கள், அது வேறு விஷயம்….
நான் ஒரு தமிழன் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்… இதை வைத்துக்கொண்டு காலிலே முளைத்தவன்… காபாலத்திலும் பிறந்தவன்…. அந்த மீட்டிங்கிலே சொன்னேன் உங்களுக்கு…. அதெல்லாம் போடவில்லை…. எங்கிருந்து மனுஷன் பொறப்பானோ… அங்கிருந்து பிறக்கவில்லை…. அதை பற்றி பேசவே இல்லை… உதயநிதி என்ன சொன்னார் ?
இது மூடநம்பிக்கை…. மலம் அள்ளுகிறவன்… மலம் அள்ளிகிட்டே இருக்கணும்…. நாங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்….. எல்லா கிரிக்கெட்ளையும் நாங்க தான் பேட்டை தூக்கி ஆடுவோம்….விஜய் தம்பி அன்னைக்கும் கேட்டுச்சில்ல… தம்பி கப்பு முக்கியம்…. கப்பு முக்கியம் என்று சொன்னது இந்த மேட்ச்-க்கு தான் சொல்லி இருக்கு என கூறினார்.