TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 இன்று முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech படிப்புகளுக்கு சீட்டா தேர்வும் நடத்தப்படுகின்றது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more