அதிர்ச்சி வீடியோ..! அதிவேகமாக வந்த கார்… தூக்கி வீசப்பட்ட 2 பெண்கள்..! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்த்சாஹர் நகரில், இரு இளம் பெண்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்ற பின்னர் வீடு திரும்பும் போது, வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதனால் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு…
Read more