BAN vs NZ : 29வது டெஸ்ட் சதம் அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.!!

கேன் வில்லியம்சன் 29வது டெஸ்ட் சதம் அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். நியூசிலாந்து மூத்த பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் இன்று புதன்கிழமை வங்கதேசத்திற்கு எதிராக சில்ஹெட்டில் விளையாடிய போது தனது 29வது டெஸ்ட் சதத்தை அடித்தார். இந்திய வீரர்…

Read more

Other Story