தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம்… 7 இடங்களில் சதமடித்தது…. தவிப்பில் மக்கள்….!!!
தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரனைத் தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெப்பக் கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105…
Read more