மக்களை நம்பி தேர்தலை சந்திப்போம்…. EPS சவால்….!!!
மக்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்திய திருநாடு நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கும் வண்ணம் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க…
Read more