வீட்டுக்குறிப்புகள் – 3

வீட்டுக்குறிப்புகள் துணிகளை துவைத்த  பின் அலசும்போது , தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து  அலசுவதால் துணிகளில் உள்ள சுருக்கங்கள் நீங்கி விடுகிறது…