ACTC நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்…. வெளியான முக்கிய தகவல்…!!!
செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நிகழ்ச்சியானது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இதனால் ரசிகர்கள் AR ரஹ்மான் மீது கோபத்தில் உள்ளார்கள். இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும்…
Read more