குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 65 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி…. ராஜஸ்தானில் சோகம்…!!!

குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 65 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு விற்பனையாளரிடம் குல்ஃபிகளை வாங்கிச் சென்ற குழந்தைகள், அதை சாப்பிட்டவுடன் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் உடனடியாக…

Read more

Other Story