“நள்ளிரவில் நடந்த சோகம்”… லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… 8 குழந்தைகள் உட்பட 12 பேர் துடிதுடித்து பலி..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு குவாலியர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சுனிபூர் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த டெம்போ லாரி…
Read more