“சிவாஜி, விஜயகாந்த், கமல் வரிசையில் விஜய்”… அரசியலில் அவர்களுக்கு நடந்தது தான் இவருக்கும்… பாஜக முக்கிய புள்ளி பரபர.. !!

தேனியில் பாஜக கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜக- வின் ஒரே இலக்கு…

Read more

Other Story