மோடி அரசுகிட்ட சொல்லிட்டோம்…! எந்த ரெஸ்பான்ஸ்யும் இல்லை… வேதனைபட்ட மினிஸ்டர் அனிதா…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காசிமேடு துறைமுகம் என்பது, போட்டஸினுடைய கண்ட்ரோல்ல இருக்கு. அவுங்க வேலையை ஆரம்பிக்க போறாங்க… அதுல சுற்றுச்சூழல் உடைய அனுமதி பெறவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதனால, சுற்றுச்சூழலுடைய அனுமதியை பெற்றவுடன்,…
Read more