கிரிக்கெட் வீரர்களுக்கு செம செக்… இனி மனைவிகளை அழைத்து வரக்கூடாது… பிசிசிஐ அதிரடி உத்தரவு..!!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தை இழந்தது. இதனால் ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனத்தை…
Read more