“வெளிநாடு சென்றவரின் பெயரில் கடன்”… வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ்… வாலிபர் அதிரடி கைது..!!!
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, 2021-ம் ஆண்டு யாரோ ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு…
Read more