“மாதவிடாய் வந்ததால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்”… அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக…
Read more