“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…
Read more