“ஆஹா”..! “குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு”… அது மட்டுமா.. 300 பேருக்கு… அதிரடியாக அறிவித்த அதிமுக… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!
அதிமுக கட்சியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 5-ம் தேதி மாலை 5 மணி அளவில் ஊத்துக்குளியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைபெற உள்ளது.…
Read more