இன்று லீவு கிடையாது… தமிழகத்தில் இந்த அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்… அரசு அறிவிப்பு..!!
தமிழகத்தில் இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு பொது விடுமுறை. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. ஆனால் இன்று பத்திரபதிவு அலுவலகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் மங்களகரமான நாளில் பத்திரப்பதிவு…
Read more