தீபாவளி பண்டிகை…! தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருவார்கள். தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு துறை, உள்ளாட்சி…
Read more