Breaking: பட்ஜெட் 2024: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!
தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் எந்த வித திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் ஆந்திரா, பீகார்…
Read more