பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, அறிவுசார் பொருளாதாரம் உட்பட 7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் சேர…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 இன்று முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 இன்று முதல்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…
Read more