அதானி பங்குகள் விலை கடும் சரிவு… ஒரே நாளில் 1,85,000,00,00,00,00 காலி…!!!

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொளலியாக தற்போது அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை கண்டு வருகிறது. குறிப்பாக…

Read more

Other Story