தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை…. பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!
கேரளாவில் தற்போது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை பொது சுகாதாரத்துறை விரிவு படுத்தியது. அதே சமயம் தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதற்கும் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி மற்றும்…
Read more