DMK வித்தை எங்களுக்கு தெரியாது… அவர்கள் கில்லாடிகள்… பச்சோந்தி தன அரசியல் செய்வாங்க… வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களைப் பொருத்தவரை ஏற்கனவே கழகத்தினுடைய கழகத்தினுடைய பொதுச்செயலாளர் தெளிவுபடுத்திவிட்டார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று…. அது ஃபுல் ஸ்டாப் வைத்து விட்டோம்.அது முடிந்து போன கதை. முடிந்த கதை தொடர்வது இல்லை. …
Read more