பல கோடி ரூபாய் சொத்து…. இந்திய சினிமாவின் பணக்கார நடிகை… யார் அவர் தெரியுமா…?
இந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பொதுவாக படங்களில் ஹீரோக்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நிலையில் ஹீரோயின்களுக்கு குறைந்த அளவில்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு நடிகைகள் கூட கூறியுள்ளனர். அதன்பிறகு தங்களுடைய…
Read more