தாம்பரம் – கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஆகஸ்ட் 4 அதாவது வெள்ளிக்கிழமை இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 4.30…

Read more

Other Story