“பாகிஸ்தானுக்காக விளையாடினாலும் இந்திய ரசிகர்களை விட்டுக் கொடுக்காத டேவிட் வார்னர்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஓப்பனராக இருந்த டேவிட் வார்னர், தற்போது பாகிஸ்தான் பிரீமியர் லீக் (PSL) 2025 தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றுகிறார். ஐபிஎல் 2025 ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை என்பதால், பல ஆண்டுகளாக…
Read more