பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த மருத்துவர்..! ICU-வில் தாக்கப்பட்டதாக குடும்பத்தினர் புகார்… கண்ணில் காயம் ஏற்பட்டதாக தகவல்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில், 85 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த மருத்துவர் டாக்டர் டி.கே. லஹிரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிஎச்யூ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த…
Read more